மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் கௌரவ தவிசாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களை நேற்று(25) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சந்தித்தார்.

இதன்போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. சபேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் செல்வன், வட்டுக்கோட்டை தொகுதியின் இணைப்பாளரும் மேனாள் பிரதேச சபை உறுப்பினருமான சசிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Post Views: 10