​மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் கௌரவ தவிசாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களை நேற்று(25) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சந்தித்தார்.

​இதன்போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு. சபேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் செல்வன், வட்டுக்கோட்டை தொகுதியின் இணைப்பாளரும் மேனாள் பிரதேச சபை உறுப்பினருமான சசிதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சிறப்புச் செய்திகள்