பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து, அதில் குடியமர அனுமதிக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் 6-ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டார்.


Post Views: 7