போராடினால் மட்டுமே இனம் வாழும்

இன்று காலை 30.05.2024 யாழ்ப்பாணம் சுழிபுரம், திருவடிநிலையில் பொதுமக்களின் காணிகளை கடற்படைக்கு சுவீகரிக்கும் முயற்சி கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கஜேந்திரன் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு போராடியதனால் அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது..

Continue Readingபோராடினால் மட்டுமே இனம் வாழும்

End of content

No more pages to load