
”சுயநல அரசியலைக் கடந்து ஒருமித்த இலக்கை நோக்கி ஒன்றிணைவோம்”: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
தமிழர்களிடையே நிலவும் “நான் – நீ” என்ற போட்டி மனப்பான்மை கௌரவமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்குப் பெரும் தடையாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே ஒரு தெளிவான அரசியல் இலக்கோடும், ஒற்றுமையோடும் இருந்திருந்தால் தமிழ் மக்கள் இன்று மேம்பட்ட […]


