கடைசியாக ஸ்ரீதரனிடம் எடுத்துரைத்த சம்மந்தர் ஐயா!

தமிழ்மக்களுக்காக முழுமையாக அர்பணியுங்கள் என தமிழரசுக் கட்சிக்கு போட்டி மூலம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் இறுதியாக எடுத்துரைத்தார் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா..

இன்று அவர் விட்டு சென்ற தமிழ் தேச மக்களுக்கான பணியினை அவர் மீதும் கட்சி மீதும் நம்பிக்கை கொண்ட உள்ளங்கள் யாவரும் அவருடைய எண்ணங்கள், சிந்தனைகளை ஏற்று செயற்படுவதே பெருந்தலைவருக்கு செய்யும் மரியாதையாகும்..

சிறப்புச் செய்திகள்