யாழ். பல்கலையின் துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள பேராசிரியர் வேல்நம்பி அவர்களின் பாராட்டு நிகழ்வில் சிறீதரன் எம்.பி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள சிரேஷ்ட இருக்கைப் பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி அவர்களுக்கு, புதுவை மண்ணில் மேற்கொள்ளப்பட்ட பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள்.


