புன்னைநீராவி விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரின் அழைப்பின் பேரில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும், கழக வீரர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, அபிவிருத்திப் பணிகள் மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பின் சமகால நிலவரங்கள் உள்ளிட்ட ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்து ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் (புன்னைநீராவி வட்டாரம்) செல்லத்துரை நிமலகாந், வட்டார அமைப்பாளர் திரு.முரளி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Post Views: 9