ஈழ விடுதலைப் போரியல் வரலாற்றின் இரண்டாவது கடற்கரும்புலி தீக்கதிர் அவர்களின் தந்தையாரது பூதவுடலுக்கு, கட்டைக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, அருட்தந்தை வசந்தன் அடிகளார் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் கௌரவ உறுப்பினர் கௌரவ வீரபாகுதேவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Post Views: 8