
பலாலி மக்களின் காணி விடுவிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பி.!
பலாலி பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவித்து, அதில் குடியமர அனுமதிக்குமாறு கோரி அப்பகுதி பொதுமக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் 6-ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் இலங்கைத் […]



