
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பில் இந்தியத் துணைத் தூதரைச் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் குழு!
நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் திருமிகு சாய் முரளி அவர்களுக்கும் நெடுந்தீவுப் […]











