
சிறீதரன் எம்.பியின் பங்கேற்புடன் நடைபெற்ற, அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழக மெய்வல்லுநர் போட்டி….!
யாழ் வடமராட்சி, அண்ணா சிலையடி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்திய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் (25.04.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரதம […]











