
வடமராட்சியில் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு!
தாயகக் கலைஞர் எஸ்.ஜி. சாந்தன் அவர்களின் நினைவாக நடைபெற்ற ‘காலக்குரல்’ மாபெரும் பாடல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி தன்ஷிகா அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சி மண்ணில் சிறப்பாக நடைபெற்றது. உடுத்துறை மண்ணின் […]











