இலங்கை அரசினால் ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் உட்பட ஏனைய தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதைக் கண்டித்தும், கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்ட வலியுறுத்தியும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று(26) நடைபெற்றது.



Post Views: 10