
கிளிநொச்சி அரச அதிபரை சந்திப்பு.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, இன்றையதினம் (01) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், […]











