Archive

Tag: <span>Shritharan</span>

June 25, 2024

விளிம்புநிலை அரச உத்தியோகத்தர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்..

முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டம் தொடர்பில் கடந்த 21ஆம் திகதிய பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற விவாதம் சார்ந்து உரையாற்றிய போதே அவர் மேற்படி கோரிக்கையைப் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் […]

June 20, 2024

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உடனான சந்திப்பானது இன்றைய தினம் இடம்பெற்றது இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் பங்குபற்றி இருந்தார்கள். இக்கலந்துரையாடலில் குறிப்பாக எமது வடக்கு […]

June 20, 2024

வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்..

விடுதலைப் புலிகளை மீளவும் உருவாக்குகின்றார்கள் என்கின்ற போர்வையில் கைது செய்வதும். தமிழ் இளைஞர் யுவதிகளையும் தொடர்ச்சியாக இலங்கையினுடைய புலனாய்வுத் துறையினர் விசாரணைகள் மேற்கொள்வதும் வடக்கு கிழக்கிலே தமிழர்கள் இன்றும் அச்சுறுத்தலோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு […]

June 20, 2024

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறீதரன் எம்.பி, தாயகத்தில் செயல்வலுமிக்க பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்குதல், வடக்கு, கிழக்கில் நிலைபேறான முதலீடுகள் மூலம் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் […]

June 17, 2024

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா

மறைந்த ‘மாமனிதர்” மருத்துவர்.ஜெயகுலராஜா அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி, புகழ் மரியாதை செலுத்தினார்

June 16, 2024

மாண்புறு மருத்துவருக்கு புகழ் வணக்கம்…!

ஈழ விடுதலைப் போரின் வீரவரலாற்றில் நிகழ்ந்தேறிய எண்ணிலடங்கா தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் அடையாளம் தந்த பலருள்ளும், தனிப்பெரும் ஆளுமையாய் களப்பணியாற்றிய மருத்துவப் போராளி Dr.ஜெயகுலராஜா மறைந்தார் என்ற செய்தி எங்கள் மனங்களெங்கும் துயரை நிறைத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் மீதான […]

May 7, 2024

சிறைக்கைதிகளைச் சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்…!

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்துன் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் […]

May 1, 2024

தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தை மக்கள் மன்றத்திடம் கையளிக்கிறேன் – சிறீதரன் எம்.பி பிரகடனம்….!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த்தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வெளிப்படுத்தியுள்ளார். […]

May 1, 2024

எரிக் சொல்ஹெய்ம் யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்பியுடன் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்த எரிக் சொல்ஹெய்ம் சிறீதரன் எம்பியை சந்தித்து சமகால அரசியல் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினார்