
பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!
கனடா, மொன்றியல் வாழ் அன்பரது நிதிப் பங்களிப்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா அவர்கள்:”கல்வி என்பது ஒரு […]











