
தம்பகாமத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட இறுதிப்போட்டி: சிறீதரன் எம்.பி பங்கேற்பு!
தம்பகாமம் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம்(29) மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]











