Archive

Author: <span>cinema26</span>

June 10, 2026

சங்கீத்சனின் விடுதலை விவகாரம்: ஜனாதிபதி அநுர – சிறிதரன் எம்.பி இடையே தொலைபேசி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையொன்று நடைபெற்றுள்ளது. குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் […]

June 9, 2026

“வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் வெடிக்கும்!” நாடாளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி (VIDEO)

இன்றைய தினம் அவசர கால சட்டத்தோடு சேர்ந்த வகையில் நீடிப்பு செய்வதற்கான பிரேரணையை ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த சூழலில், இந்த நாட்டிலே பல்வேறுபட்ட துயர நிகழ்வுகளும் துன்பங்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டிருக்கிற இந்த காலச்சூழல் […]

June 8, 2026

யாழ் சிறையில் உள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை நேரில் சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

எழுச்சிப் பாடல் பாடி, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் […]

June 8, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார் சங்கீத்சன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை […]

June 6, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக எழுச்சி கொண்டது தமிழர் தாயகம்! சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாகப் பெரும் திரளான இளைஞர்களின் […]

June 5, 2026

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலையே: அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்தை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்!

சகோதர இனத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் கடந்த மே 18ஆம் தேதி கொழும்பிலே நடைபெற்ற மே 18 இன அழிப்பு நாளை மிக பகிரங்கமாக, இலங்கையிலே தமிழர்கள் மீது புரியப்பட்டது இனப்படுகொலை என்பதை […]

June 5, 2026

சுதந்திரமாக பேசவோ, பாடவோ முடியவில்லை: கிளிநொச்சி இளைஞன் கைதுக்கு சிறீதரன் எம்.பி அதிருப்தி!

சுதந்திரமாக பேச முடியவில்லை, சுதந்திரமாக பாட முடியவில்லை. அண்மையில் கூட கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு மாணவன், ஒரு இளைஞன், அவர் தன்னுடைய சுயமாக இயற்றிப் பாடிய ஒரு பாடலை சிங்கள மொழியிலே அதற்கு பல வியாக்கியானங்கள் […]

June 4, 2026

சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு சிறீதரன் எம்.பி விஜயம்!

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இயங்கும் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, வைத்தியசாலையின் […]

May 29, 2026

பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின் பவள விழா நிகழ்வில் சிறீதரன் எம்.பி!

​யாழ். பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின் பவள விழா அண்மையில் யாழ். இணுவில், நடராசசேகரப் பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள விசேட மண்டபத்தில் அண்மையில்(2026/05/24) நடைபெற்றது. ​இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]

May 29, 2026

காணி விடுவிப்பில் காலத்தை இழுத்தடிக்காது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: சிறீதரன் எம்.பி கோரிக்கை!

காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கோரியுள்ளார். மயிலிட்டி […]

May 27, 2026

பூநகரி முன்பள்ளி மாணவர்களின் கால்கோள் விழா: நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்கேற்பு!

பூநகரி முன்பள்ளி மாணவர்களுக்கான கால்கோள் நிகழ்வும் கௌரவிப்பு விழாவும் அண்மையில் (2026/05/25)பூநகரி முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.​இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். […]

May 26, 2026

“கல்வியே எமது இனத்தின் முதன்மை ஆயுதம் : நாளைய தலைவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு…!

​”எமது இனத்தின் விடுதலைப் பயணமும், வாழ்வுரிமைக்கான போராட்டமும் எப்போதுமே கல்வியை முதன்மை ஆயுதமாகக் கொண்டே நகர்ந்திருக்கிறது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ​புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான […]