
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகரசபையின் கௌரவ தவிசாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களை நேற்று(25) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் சந்தித்தார். இதன்போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் […]











