
இந்திய உயர்ஸ்தானிகர் -சிறீதரன் எம்.பி சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றுமுன்தினம்(19) இடம்பெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ […]











