
பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின் பவள விழா நிகழ்வில் சிறீதரன் எம்.பி!
யாழ். பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் கந்தையா தேவராஜா அவர்களின் பவள விழா அண்மையில் யாழ். இணுவில், நடராசசேகரப் பிள்ளையார் கோயில் வீதியில் உள்ள விசேட மண்டபத்தில் அண்மையில்(2026/05/24) நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் […]











