
தமிழினத்தை வழிநடத்தும் தலைவர்களாக மிளிருங்கள்; எதிர்காலத் தலைவர்கள் மத்தியில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!
நமது உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் சர்வதேச அரங்கில் ஈழத் தமிழினத்தை நிலைநிறுத்தி, வழிநடத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களாக உருவாகவேண்டும் என மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் […]











